
நிஃப்ட் டீ கல்லூரி இன்குபேஷன் மைய புத்தாக்க நிறுவனங்களுடன் தமிழ்நாடு துணிநூல் துறை இயக்குனர் கலந்துரையாடல்!
மத்திய மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவில் இயங்கிவரும் ஜவுளி மற்றும் ஆடை துறைக்கான இன்குபேஷன் மையம் திருப்பூர் நிஃப்ட் டீ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.