மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் NIFT-TEA கல்லூரி இணைந்து கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோராக, இலவச தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி NIFT-TEA கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் தொடக்க … [Read more...] about திருப்பூர் NIFT-TEA கல்லூரியில் இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி!
திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கரில் அமைந்துள்ளது. அதன் வழங்கு வாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. வேர்கள் அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதைப் பராமரித்து வருகிறது. தற்பொழுது நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு நிதி உதவியை ஊத்துக்குளி ரோடு பகுதியை … [Read more...] about திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!
AEPC Chairman Urges Policy Stability and Budgetary Support for Garment Industry Growth
New Delhi, July 15th, 2024: In a statement today, the Apparel Export Promotion Council (AEPC), the leading body for promoting garment exports in India, outlined its key policy and budgetary demands for the upcoming Union Budget 2024. Shri Sudhir Sekhri, Chairman of AEPC, emphasized India's potential to become a significant global player in the textiles and apparel sector. … [Read more...] about AEPC Chairman Urges Policy Stability and Budgetary Support for Garment Industry Growth
வாரிசு சான்றிதழ் பற்றிய சந்தேகங்களும் எளிய விளக்கங்களும்!
ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த சொத்துக்களை, அவர் இறந்த பின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியம். வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன? ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை … [Read more...] about வாரிசு சான்றிதழ் பற்றிய சந்தேகங்களும் எளிய விளக்கங்களும்!
பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும் பள்ளிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் … [Read more...] about பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா
Recent Discussion