Knit India Magazine

ஆடை வடிவமைப்பில் திருப்பூர் நிப்ட் – டீ கல்லூரி மாணவரின் புதிய முயற்சி!

திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் – டீ கல்லூரியில் இறுதியாண்டு அப்பரேல் ஃபேஷன் டிசைன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் சஞ்சய் குமார் ஓவியம் மற்றும் ஆடை வாடிவமைப்பு இரண்டையும் இணைத்து புதுமையான ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். பேராசிரியர் பூபதி விஜயின் வழிகாட்டுதலின் கீழ், வான் கோ, பிக்காசோ மற்றும் மைக்கலாஞ்சலோ ஆகியோரின் கலைப் படைப்புகளை சமகால ஆடை வடிவமைப்புகளுடன் இணைத்து புதுவகையான ஆடைகளை தயாரித்துள்ளார் . கியூரேஷன் மற்றும் புதுமையான டிசைன்கள் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு  கலை நயம் […]

வேலை வாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

வேலை வாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கழகம் மற்றும்  திருப்பூர் முதலிபாளையம், நிப்ட்-டீ பேஷன் கல்லூரியும், இணைந்து  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறையில் பணியாற்ற இலவச திறன் பயிற்சிகள் – TNSDC திட்டத்தின் கீழ் நகரப்புற  மற்றும் கிராமப்புற இளைஞர்கள், பயிற்சியில் சேர்ந்து வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு இது ஓரு நல்ல வாய்ப்பு. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு […]