51 வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் இந்த ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த ஏற்றுமதியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய பின்னலாடை … [Read more...] about 51 வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை முன்னிட்டு ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு
Recent Discussion