Knit India Magazine

செயற்கை நூலிழை (MMF) துறையில் முதலீடு செய்யுங்கள் – ரிஸ்க் எடுங்கள் !

ஜெயவிஷ்ணு குளோத்திங் பிரைவேட் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் கே.எஸ். விஷ்ணு பிரபு – சிறப்புப் பேட்டி! சமீப காலமாக திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் செயற்கை நூலிழை (MMF) ஆடைகள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இது திருப்பூர் ஏற்றுமதிக்குச் சாதகமாக இருக்கும் என்றாலும், சிலர்  இதிலிருக்கும் சில அம்சங்கள் பாதகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இது குறித்து தெளிவான தகவல்களும் விளக்கமும் பெற, கடந்த ஆறு ஆண்டுகளாக செயற்கை நூலிழை துணிகளுக்குச் சாயமேற்றும் ஆலையுடன் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு […]