திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லூரியில் இறுதியாண்டு அப்பரேல் ஃபேஷன் டிசைன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் சஞ்சய் குமார் ஓவியம் மற்றும் ஆடை வாடிவமைப்பு இரண்டையும் இணைத்து புதுமையான ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். பேராசிரியர் பூபதி விஜயின் வழிகாட்டுதலின் கீழ், வான் கோ, பிக்காசோ மற்றும் மைக்கலாஞ்சலோ ஆகியோரின் கலைப் படைப்புகளை சமகால ஆடை வடிவமைப்புகளுடன் இணைத்து புதுவகையான … [Read more...] about ஆடை வடிவமைப்பில் திருப்பூர் நிப்ட் – டீ கல்லூரி மாணவரின் புதிய முயற்சி!
Recent Discussion