நிஃப்ட் டீ கல்லூரி இன்குபேஷன் மைய புத்தாக்க நிறுவனங்களுடன் தமிழ்நாடு துணிநூல் துறை இயக்குனர் கலந்துரையாடல்!

மத்திய மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவில் இயங்கிவரும் ஜவுளி மற்றும் ஆடை துறைக்கான இன்குபேஷன் மையம் திருப்பூர் நிஃப்ட் டீ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. புதுமையான ஸ்டார்ட்-அப் – உருவாக்குவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்த மையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்அதி நவீன இயந்திரங்கள், மேம்பட்ட ஆய்வகங்கள், தேசிய மற்றும் உலகளாவிய வழிகாட்டிகளின் வலையமைப்பிற்கான அணுகல் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்புகளை இந்த மையம் கொண்டுள்ளது. அடல் இன்குபேஷன் […]
திருப்பூர் NIFT-TEA கல்லூரியில் இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி!

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் NIFT-TEA கல்லூரி இணைந்து கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோராக, இலவச தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி NIFT-TEA கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில், NIFT-TEA கல்லூரியின் முதன்மை ஆலோசகர், ராஜா.M.சண்முகம், கல்லூரியின் நிர்வாக தலைவர் P. மோகன், திறன் மேம்பட்டுப்பிரிவின் தலைவர், K.மோகன்சுந்தரம் […]