ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த சொத்துக்களை, அவர் இறந்த பின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியம். வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன? ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை … [Read more...] about வாரிசு சான்றிதழ் பற்றிய சந்தேகங்களும் எளிய விளக்கங்களும்!
Recent Discussion