திருப்பூர் வளர்ச்சிக்கு உள் கட்டமைப்பு தேவை: துணை முதல்வர் உதயநிதியிடம் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் மண்டலப் பொறுப்பாளர் ஆ.சக்திவேல் கோரிக்கை!

துணை முதல்வராக பதவியேற்று முதன்முறையாகத் திருப்பூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் Dr. ஆ. சக்திவேல் அவரை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். சந்திப்பின்போது திருப்பூரை பற்றியும் திருப்பூர் பின்னலாடை தொழில் பற்றியும் விரிவாக எடுத்துரைத்த சக்திவேல் இந்தத் தொழில் மூலமாக ஏராளமான அந்நிய செலாவணி ஈட்டுவதில் திருப்பூர் […]
திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் அவர்களுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல்!

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சுங்கம் தொடர்பான சந்தேக நிவர்த்திக்கான கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத் தலைவர் பத்மஸ்ரீ. டாக்டர் ஏ.சக்திவேல் தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கு ICEGATE மற்றும் சிஸ்டம் (ICES) தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.கே விமலநாதன் கூடுதல் ஆணையர் விஜய் வேல் கிருஷ்ணா ஆகியோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. […]
A 5-day Workshop on Preparation of MSMEs For Global Export Competitiveness

The Ministry of MSME (Br MSME DFO, Coimbatore) & AIC NIFTTEA Incubation Centre for Textiles and Apparels are jointly organizing a 5-day Workshop on Preparation of MSMEs For Global Export Competitiveness. Venue: AIC-NIFTTEA Training Hall, NIFTTEA College CampusDates: September 30, 2024 – October 5, 2024 (5 Days) This workshop is designed to enhance the global export competitiveness […]
From Trash to Treasure: The Rise of Recycled and Upcycled Textiles

The fashion industry, notorious for its environmental impact, is undergoing a significant shift towards sustainability. At the forefront of this transformation are recycled and upcycled textiles, which are gaining immense popularity. This movement is driven by a growing consciousness about the environmental consequences of fast fashion and a desire to create products with a lower […]
ஜூலை மாதத்தில் இந்திய ஆடை ஏற்றுமதி 14 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது

ஜூலை மாதத்தில் இந்திய ஆடை ஏற்றுமதி 14 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆயத்த ஆடை மேம்பட்டுக்கழகத்தின் (Apparel Export Promotion Council) தென்னிந்திய பொறுப்பாளர் ஆ.சக்திவேல். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்(AEPC) தென்னிந்திய பொறுப்பாளர் டாக்டர் சக்திவேல் கூறியதாவது, ஜூலை மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 13.8% வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் பொழுது ரூபாய் மதிப்பில் சுமார் 1,400 கோடி உயர்ந்து, ஆக மொத்தம் […]