தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் திட்ட முகாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குனர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், உதவிப்பொது மேலாளர் திருமதி. சித்ரா செண்பகவல்லி ஆகியோர் காணொலி வாயிலாகவும், கோயமுத்தூர் மண்டல மேலாளர் திருமதி.எஸ். பேபி, திருப்பூர் கிளை மேலாளர் திரு. லட்சுமி நாராயணன் கிளை அலுவலர்கள் ஆர்.ஜீவா மற்றும் ஆர்.ஹரீஷ் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் பேசும் […]