திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கரில் அமைந்துள்ளது. அதன் வழங்கு வாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. வேர்கள் அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதைப் பராமரித்து வருகிறது. தற்பொழுது நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு நிதி உதவியை ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு வாயிலாக TEA அறக்கட்டளை வழங்குகிறது. திருப்பூர் நகரத்தின் மையப் […]
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் திட்ட முகாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குனர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், உதவிப்பொது மேலாளர் திருமதி. சித்ரா செண்பகவல்லி ஆகியோர் காணொலி வாயிலாகவும், கோயமுத்தூர் மண்டல மேலாளர் திருமதி.எஸ். பேபி, திருப்பூர் கிளை மேலாளர் திரு. லட்சுமி நாராயணன் கிளை அலுவலர்கள் ஆர்.ஜீவா மற்றும் ஆர்.ஹரீஷ் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் பேசும் […]