துணை முதல்வராக பதவியேற்று முதன்முறையாகத் திருப்பூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் Dr. ஆ. சக்திவேல் அவரை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். சந்திப்பின்போது திருப்பூரை பற்றியும் திருப்பூர் பின்னலாடை தொழில் பற்றியும் … [Read more...] about திருப்பூர் வளர்ச்சிக்கு உள் கட்டமைப்பு தேவை: துணை முதல்வர் உதயநிதியிடம் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் மண்டலப் பொறுப்பாளர் ஆ.சக்திவேல் கோரிக்கை!
Recent Discussion