Knit India Magazine

திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!

திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கரில் அமைந்துள்ளது.  அதன் வழங்கு வாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. வேர்கள் அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதைப் பராமரித்து வருகிறது. தற்பொழுது நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு நிதி உதவியை ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு வாயிலாக TEA அறக்கட்டளை வழங்குகிறது. திருப்பூர் நகரத்தின் மையப் […]

திருப்பூர், நிப்ட்- டீ கல்லூரி சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

Women's day celebration

திருப்பூர், நிப்ட்- டீ கல்லூரியில் மார்ச் – 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பெண்களின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் “Development of women” என்ற தலைப்பின் கீழ் பழங்காலம் முதல் இன்று வரை உள்ள பெண்களின் ஆடை மாற்றங்களை விரிவாகக்  காட்சிப்படுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பண்டைய கால பெண்கள், குழந்தைகளின் ஆடைகள், இன்றைய நவீன கால பெண்களின் ஆடைகள் போன்றவற்றையும் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதை […]