தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் திட்ட முகாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குனர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், உதவிப்பொது மேலாளர் திருமதி. சித்ரா செண்பகவல்லி ஆகியோர் காணொலி வாயிலாகவும், கோயமுத்தூர் மண்டல மேலாளர் திருமதி.எஸ். பேபி, திருப்பூர் கிளை மேலாளர் திரு. லட்சுமி நாராயணன் கிளை அலுவலர்கள் ஆர்.ஜீவா மற்றும் ஆர்.ஹரீஷ் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் பேசும் போது, கடந்த 30 ஆண்டுகளாக இக்கழகம் திருப்பூர் தொழிற்துறையினருக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்துள்ள பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
கோவை மண்டல மேலாளர், திருமதி எஸ். பேபி. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) செயல்படுத்தி வரும் கடன் உதவித்திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் துணைத்தலைவர் டாக்டர் ஆ.சக்திவேல் கூறியதாவது:- இந்திய ருபாய் மதிப்பில் டிசம்பர் 2023 உடன்…
The Federation of Indian Export Organisations recently organized an Export Meet in collaboration with the…
The COP28 climate summit, held in Dubai, has further underlined the global urgency to address…
The Apparel Export Promotion Council (AEPC) has put forth a comprehensive set of recommendations to…
India’s textile and apparel industry has recorded remarkable growth, with October 2024 marking a significant…
மத்திய மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவில் இயங்கிவரும் ஜவுளி மற்றும் ஆடை துறைக்கான இன்குபேஷன் மையம் திருப்பூர் நிஃப்ட்…